காதணி மின்னணு அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம் !
நிகழும் மங்கள சோப கிருது ஆண்டு வைகாசி மாதம் 08- நாள் 28.05.2023 திங்கள் கிழமை காலை 10.TO 11.30 க்குள்
............................................................................................................................
என்னுடைய செல்வ குழந்தைகள்

S.DHARSHANA , S. PRANITHA IVA இவர்களுக்கு
காதணி விழா செய்ய நிச்சயத்து உள்ளோம் இவ்விழா வேதாரண்யம் வட்டம் கோடியக்காடு லயன்ஸ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது என்னுடைய உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வருகை தந்து குழந்தைகளை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

V.கதிரவன் (dnata Pvt.Ltd)சாலினி
R.வடிவேல் (நெய்குப்பை)
G.மணிகண்டன் D.M.E (கிள்ளியூர்)

தாய்மாமன்
மாமன்கள்

V.காசிநாதன் - கல்பனா , கத்தரிபுலம்
S. நாகராஜன் -ராஜேஸ்வரி, சிதம்பரம்
N. நாகரெத்தினம் - வேதவள்ளி ,மருதூர்
S. கனகசுத்தரம் - கிருத்திகா கோவில்பத்து
Mமீனாட்சி சுந்தரம் வேளாண்துறை திருவாரூர் -ரம்யா
N.ரமேஷ் -Hilook-Tailoring chidambaram, ரஞ்சிதா

தத்தா பாட்டி

K. பழனிவேல் -வசந்தா (HILOOKTAILOR CHIDAMBARAM)
K.பக்கிரிசாமி- பத்மாவதி (சிதம்பரம்)
k.குமார் -சுகந்தி (சிதம்பரம்)
k.சுப்பிரமணியன் -ஈஸ்வரி ( சிதம்பரம்)