




PM WANI அப்படின்னா என்னா?
வேற ஒண்ணுமில்லைங்க ,இந்தியாவுல இருக்குற எல்லா கிராமத்து மக்களும் INTERNET போய் சேரனும். அதுக்காக மத்திய அரசால 2017 ஆம் வருஷம்,
DIGITAL INDIA திட்டத்துக்கு கீழ ஒரு SCHEME கொண்டு வந்தாங்க. அது தான் இந்த PM WANI....
PM WANI SCHEME ல யார் யாருலாம் இருக்காங்க....
1. APP PROVIDER - யாருன்னா, PDOA க்களுக்கு வெப்சைட் உருவாக்கி தருவாங்க. அத MAINTAIN பண்ணுவாங்க.
2. PDOA - இவங்க, APP PROVIDER கிட்ட வெப்சைட் வாங்கி PDO AND CUSTOMERS ரெண்டு பேருடைய DETAILS அ ENTER பண்ணி, அத MAINTAIN பண்ணுவாங்க.
3. PDO - இவங்க, PDOA கிட்ட பதிவு செஞ்சு, JIO, AIRTEL, BSNL, RAILTEL அப்படினு நெறையா பேரு INTERNET சர்விஸ் கொடுக்கங்க. அதுல யார்கிட்டயாவது CONNECTION வாங்கி பொது மக்களுக்கு WIFI மூலமா, கொறஞ்ச காசுக்கு NET கொடுக்கணும்.
4. இப்போ பாத்த 3 பேருக்கும் ஒரு HEAD இருக்காங்க.... அவங்க தான் CENTRAL REGISTRY (ரெஜிஸ்ட்ரி). அவங்க 3 பேரும் செய்ற எல்லா வேலையையும் பதிவு செஞ்சி C -DOT மூலமா கண்காணிச்சு பாதுகாக்குறாங்க.
இந்த PM WANI SCHEME ல என்ன என்ன பன்றாங்க .....
1. PDOA க்கள் PDOக்களை தேர்ந்தெடுத்து, அவங்கள APPOINTMENT பண்ணி APP PROVIDER மூலமா வெப்சைட் வாங்கி PDOக்களை MANAGE பண்ணுவாங்க.
2.நாம ஏற்கனவே சொன்ன மாதிரி PDOக்கள் ஏதாவது ஒரு கம்பெனி கிட்ட NET CONNECTION வாங்கி மக்களுக்கு கொறஞ்ச விலைக்கு WIFI தருவாங்க.
3.மக்களும், அவங்களுக்கு தேவையான AMOUNT க்கு RECHARGE பண்ணி USE பண்ணுவாங்க.
4.மக்கள் RECHARGE பண்ண AMOUNT PDOA க்களுக்கு போகும்.
5. PDOA க்கள் தங்களுடைய சேவைக்கான MAINTENANCE AMOUNT எடுத்துக்கிட்டு, APP PROVIDER க்கு தேவையான சர்வீஸ் AMOUNT கொடுத்துட்டு, மீதம் இருக்குற AMOUNT ஐ PDOக்களுக்கு SETTILE பண்ணுவாங்க.
6. இந்த AMOUNT SHARING ஒவ்வொரு PDOA க்களுக்கும் மாறுபடும்.
7. இப்போ சொன்ன எல்லா செயலையும் டேலிமேட்டிக்ஸ் அப்படிங்குற மத்திய அரசுடைய அமைப்பு பாதுகாக்கும்.
.
pm wani என்றல் என்ன?
எப்படி pdo வாக இணைவது
என்ன லாபம் எப்படி கிடைக்கும் ?
கீழ் உள்ள கானொளியில் முழு விபரமும் உள்ளது

சரி... இந்த PM WANI SCHEME ல நமக்கு என்ன USE இருக்கு... அப்படினு தோணுதா...வாங்க அதையும் பாத்துருவோம். ஆனா அதுக்கு முன்னாடி இந்த PM WANI SCHEME ஆல GOVERNMENT க்கு என்ன USE னு பாப்போம்....
1. நம்ம நாடு முழுசும் WIFI மூலமா எல்லாரும் NET USE பண்ண ஆரம்பிச்சுட்டாங்கனா, DIGITAL INDIA திட்டம் கொஞ்சம் அடுத்த லெவலுக்கு போகும்.
2. எல்லா இடமும் WIFI NET இருந்தா, சீக்கிரமே எல்லாரும் ONLINE PAYMENT முறை தான் USE பண்ணுவாங்க.
3. இதனால வர்த்தகம் சீக்கிரமா முடியும். அப்படியே முன்னேற்றமும் உண்டாகும்.
4. இதனால காகித பணம் அச்சடிக்குற செலவு ரொம்ப குறையும், காலமும் குறையும்.
5. பண புழக்கம் குறையும் பொது பதுக்கல் குறையும்
ஓகே... இப்போ நமக்கு என்ன USE அப்படினு பாத்துருவோமா.....
1. பொது மக்களுக்கு கொறஞ்ச விலைல, எல்லா இடத்துலயும் INTERNET கிடைக்கும்.
2. அது மூலமா ONLINE கிளாஸ், EXAM நோட்ஸ், JOB APPLY பண்றது, RESULT பாக்குறது, டிக்கெட் புக் பண்றது, வீடியோ கால் பேசுறது..... அப்படினு நெறையா இருக்கு....
3.இதனால நமக்கும் TIME மிச்சம், அலைச்சல் குறையும், உடனே PAYMENT பண்ண முடியும். ரூபா நோட்டு கிழிஞ்சுருக்கு, மை இருக்கு, செல்லாது அப்படினு நாம பயப்பட தேவை இல்ல. முக்கியமா கள்ள நோட்டு பயமில்லாம இருக்கலாம்.
4. கடைல இப்பலாம் சில்லற கொடுக்காம அதுக்கு பதிலா மிட்டாய், சாக்லேட், BISCUIT அப்படினு கொடுத்து நம்மல ஏமாத்த முடியாது.
5. பஸ்ல கண்டைக்ட்டர் எப்படா சில்லற கொடுப்பாங்கனு வடிவேலு மாதிரி பயப்படவே வேண்டாம்.
சரி... USEFUL அ இருக்கு... நாம PDO வா ஆகலாமா இல்ல PDOA வா ஆகலாமா?.....
நாம ரெண்டுக்கும் APPLY பண்ணலாம். PDOA & APP PROVIDER ஆகணுமுனா கொஞ்சம் இல்ல.. நிறைய RULES AND QUALIFICATION தேவைப்படுது.... ஆனா PDO க்கு எந்த வித RULES AND QUALIFICATION கிடையாது. செலவும் கம்மி.
அப்பனா PDO வா ஆகணும்னா என்ன என்ன தகுதி இருக்கனும்? என்ன USE அப்படினு பாப்போமா ....
1. செலவு கம்மி.
2. NET CONNECTION மட்டும் இருந்தா போதும்.
3. எந்த இடதுலனாலும் நாம தொழில் பண்ணலாம்.
4. இது தான் நமக்கு மெயின் வருமானமா, அதிகமான வருமானமா வரும்ம்னு சொல்லுவாங்க... சாத்தியமா அத நம்பாதீங்க.... இந்த PM WANI SCHEME ஏ நமக்கு ஒரு SUPPORT ஆ சைடு வருமானமா நிச்சயம் இருக்கும்.
5. ஒரு PDO ஆள் எத்தன HOTSPOT வைக்கனும் அப்படினாலும் வைக்கலாம். அது அவங்க INTEREST.
6. கடை தான் வேணும் அப்படினு இல்ல... வீட்ல கூட வைக்கலாம். ஆனா மக்கள் அதிகமா இருந்து, OPEN PLACE ஆ இருந்தா ரொம்ப நல்லது.
PDO ஆக இருப்பதன் நன்மைகள்:
1.குறைந்த விலை PM WANI device.
2.பயனர்களின் KYC பாதுகாக்க தேவையில்லை, ஏனென்றால் C-DoT
இன் மையப் பதிவேட்டில் பயனர் சரிபார்ப்பு & KYC பராமரிக்கப்படுகிறது.
3.ஒரு ஜிபி பயன்பாட்டு விகிதத்தில் குறைவான கட்டணத் திட்டங்களில் வாடிக்கையாளர்களை எளிதாக அணுகுதல்.
4.சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு செலவழிக்கக்கூடிய வருமான வாய்ப்பு.
5. ஸ்டோர்கள், உள்ளூர் கடைகள், கஃபேக்கள் மற்றும் நாடு முழுவதும் இதுபோன்ற பல பொது இடங்களில் WiFi ஹாட்ஸ்பாட்களை அமைக்கலாம்.
6.அதற்கான உரிமக் கட்டணம் அல்லது பதிவுக் கட்டணம் எதுவும் இருக்காது மேலும் வணிகங்கள் எந்த ISP யிடமிருந்தும் சேவைகளைப் பெற்று, வைஃபையை வழங்குவதற்கு தங்கள் இருப்பிடத்தைப் பயன்படுத்தலாம்.


Mant box 15 52s device Instalation
சாதனங்கள் பொருத்துவது எப்படி ?
PDO COMMITION 90%


Sn Telecommunication
+91-9677814455
DISTIBUTURECOMMITION 5% NO DEPOSIT
C-DOT-PM-WAN LIECENCE
CIN: U62099TN2023PTC158542
COMPANEY DETAILS
GST : 33ABKCS2639D1ZG
C-DOT-APP PROVIDER LIECENCE
CIN: U62099TN2023PTC158542
WE ARE APPROVED APP PROVIDER IN INDIA
GST : 33ABKCS2639D1ZG
Contacts Us
No.4/230, Main Road, Vedaranyam, Kodiakkadu, Nagapattinam, Tamil Nadu, 614807
sntelecom23@gmail.com
+91-9677814455